Saturday, August 20, 2011

பங்ஷன் கீகளின் பயன்பாடு

F1
Shift + F1 = அப்போதைய டாகுமெண்ட்டின் பார்மட் என்னவென்று காட்டும் (MS Word)
ALT + F1 = அடுத்த பீல்டுக்குச் செல்லும்
ALT + Shift + F1 = முந்தைய பீல்டுக்குச் செல்லும்
CTRL + ALT + F1 = மைக்ரோசாப்ட் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டும். இது விஸ்டாவில் இது போல செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CTRL + Shift + F1 = எழுத்துவகையை மாற்றுகிறது.

F2
Shift + F2 = டெக்ஸ்ட்டை காப்பி செய்கிறது.
CTRL + F2 = பிரிண்ட் பிரிவியூ கட்டளைக்குச் சமம். (MS Word)
ALT + Shift + F2 = பைலை சேவ் செய்துவிடு. (MS Word)
CTRL + ALT + F2 = திறக்கும் கட்டளை (MS Word)

F3
Shift + F3 = டெக்ஸ்ட்டின் எழுத்தினை சிறிய பெரிய மற்றும் வரிக்கேற்ற வகையில் மாற்றும் (MS Word)
CTRL + F3 = இது அந்த அந்த புரோகிராம்களுக்கு ஏற்றபடி செயல் முறையை மேற்கொள்ளும். இதனைப் பரிசோதித்துப் பார்க்கும் முன் உங்கள் பைலை சேவ் செய்து கொள்ளுங்கள்.
ALT + F3 = பில்டிங் பிளாக் ஒன்றை உருவாக்கும். (MS Word)

F4
Shift + F4 = கண்டுபிடி அல்லது செயல்பாட்டிற்குச் செல் கட்டளையை மீண்டும் செயல்படுத்தும். (MS Word)
CTRL + F4 = அப்போது திரையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆக்டிவ் விண்டோவினை மூடுகிறது. (MS Word)
Alt + F4 = செயல்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராமினை மூடுகிறது. புரோகிராம் எதுவும் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக் கவில்லை என்றால் விண்டோஸ் இயக்கத்தினை மூடும்.

F5
Shift + F5 = இதற்கு முன் ஏற்படுத்திய எடிட் செய்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லும். (MS Word)
CTRL + F5 = எந்தவித வரையறையும் இன்றி ரெப்ரெஷ் செய்கிறது. (Refreshes Internet Explorer from Internet, not cache)
ALT + F5 = வேர்ட் புரோகிராமினை மூடுகிறது.
CTRL + F5 = டாகுமென்ட் விண்டோவினை மீண்டும் கொண்டு வருகிறது.

F6
Shift + F6 =அந்த அந்த புரோகிராம் சார்ந்து ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளும். எனவே சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்து கொள்ளவும்.
CTRL + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறந்திருக்கும் விண்டோக்களுக்குள் முன்னதாகச் செல்லும்.
CTRL + Shift + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறந்திருக்கும் விண்டோக்களுக்குள் பின்னதாகச் செல்லும்.

F7
Shift + F7 = தெசாரஸ் கட்டளையை வேர்ட் தொகுப்பில் மேற்கொள்ளும்.
CTRL + F7 = அந்த அந்த புரோகிராம் சார்ந்து ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளும். எனவே சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்து கொள்ளவும்.
CTRL + Shift + F7 = வேர்ட் டாகுமெண்ட்டில் சார்ந்த தகவலை அப்டேட் செய்திடும்.
ALT + F7 = அடுத்த எழுத்துப் பிழை அல்லது இலக்கணப் பிழையினைச் சுட்டிக் காட்டும்.

F8
Shift + F8 = தற்போது தேர்ந்தெடுத்ததனை சுருக்கிக் கொடுக்கும். (MS Word)
CTRL + F8 = அந்த அந்த புரோகிராம் சார்ந்து ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளும். மைக்ரோசாப்ட் ப்ராஜக்டில் ப்ராஜக்ட் விண்டோவினை அளவு மாற்றுகிறது.
Alt + F8 = அந்த அந்த புரோகிராம் சார்ந்து ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளும். வேர்ட் தொகுப்பில் மேக்ரோ மெனு வினைத் திறக்கும்.

F9
Shift + F9 = பீல்ட் கோட் மற்றும் அதன் முடிவு என மாறி மாறிக் காட்டும் (MS Word)
CTRL + F9 = ஒரு காலியான பீல்டை இடைச் செருகும். (MS Word)
CTRL + Shift + F9 = ஒரு பீல்ட் லிங்க் ஆக இருந்தால் அதனை நீக்கும்.
ALT + F9 = அனைத்து பீல்டு கோட் மற்றும் அவற்றின் முடிவுகள் என மாறி மாறிச் செல்லும். (MS Word)

F10
Shift + F10 = ஷார்ட் கட் மெனுவினைக் காட்டும்.
CTRL + F10 = டாகுமெண்ட் விண்டோவினை பெரியதாக்கும்.
CTRL + Shift + F10 = ரூலரை இயக்கி வைக்கும்.
ALT + F10 = புரோகிராம் விண்டோவினை பெரியதாக்கும்.

F11
Shift + F11 = முந்தைய பீல்டுக்குச் செல்லும் (MS Word)
CTRL + F11 = ஒரு பீல்டை லாக் செய்திடும்
CTRL+ Shift+ F11 = ஒரு பீல்ட் லாக் செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கும்.
ALT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் கோட் காட்டும்.
ALT + SHIFT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ கோட் காட்டும்.

F12
Shift + F12 = சேவ் கட்டளையைத் தரும். (MS Word)
CTRL + F12 = பைல் மெனுவில் ஓப்பன் கட்டளை தரும்.
CTRL+ Shift+ F12 = பிரிண்ட் கட்டளை பெற

No comments:

Post a Comment